Wednesday, 18 September 2013

Insurance Introduction



There are large number of insurance companies throughout the world which boost the countries economy. Insurance companies give assurance both to the business establishments and individuals to safeguard their valuable properties against accidents, theft, fire, natural calamities and other unforeseen circumstances like strikes lockouts and other mass agitation.

 

Besides the above the insurance companies concentrate on individuals health. Life Insurance Corporation of India is very famous in India and abroad. Insurance companies collects amounts by the way of premium and utilize the collected amount for the country’s growth and prosperity. 

Mohamed Musthafa Rasulae Kareem(Sallellahu alaihiwa sallam-Peace be Upon Him)

 


Mohamed Musthafa Rasulae Kareem(Sallellahu alaihiwa sallam-Peace be Upon Him) is the Holy prophet for Muslims in the world.  The religion they follow is called ISLAM. The Prophet Mohamed (Peace be upon him) was born in the year A.C.571. On 20th April to the parents of Abdulla and Amina. Prophet Mohamed (peace be upon him) had lost his father before his birth. At the age of six Prophet Mohamed (peace be upon him) mother Amina also expired and he was left as orphan in the earth. The Prophet did know neither read nor write however he has the capability of speaking in Arabic. Hence the prophet was called Ummi nabi- Prophet (means layman) His holy religious speeches attracted world population including Muslim and non Muslim as a result most of the population embraced Islam in and around the Arabia and other parts of the world.

மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது..?



வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது....?

வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது,

நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள்.

திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக "வலி" ஏற்படுவதை உணர்கிறீர்கள்,

Tuesday, 17 September 2013

வார்ம் ஹோல் ( warm hole)

Posted Image 

‘ காண்டாக்ட்’ படத்தின் கதையை மிகவும் சுருக்கமாக முதலில் நாம் பார்க்கலாம். படத்தில் நாயகியான ஜோடி ஃபோஸ்டர், சிறிய வயதிலிருந்தே வானியல் ஆராய்ச்சியில் நாட்டமுள்ளவள்.சிறிய வயதில் தந்தை இறக்க, வானியல் ஆராய்ச்சியாளராகவே தன் படிப்பை முடித்து, போட்டோரிகாவில் உள்ள 'ஆரசிபோ' வானியல் ஆராய்ச்சி நிலையத்தில் பணிபுரிகிறாள் (நிஜத்திலும் இந்த ஆரசிபோ டெலஸ்கோப் மூலமாகத்தான் கார்ல் சேகன் ஏலியன்களுக்கு செய்தி அனுப்பினார் என்பதை முன்னர் சொல்லியிருக்கிறேன்). அங்கு அவள் பிரபஞ்சத்தில் அதியுயர் அறிவைக் கொண்ட உயிரினங்கள் எங்கேயாவது வாழ்கின்றனவா என்று ஆராய்ந்து வருகிறாள். திடீரென வேகா(Vega) என்னும் 26 ஒளிவருடங்களுக்கு அப்பால் இருக்கும் நட்சத்திரம் ஒன்றிலிருந்து பூமியை நோக்கிச் செய்திகள் வருவதை அவதானிக்கிறாள். வந்த செய்திகள் முப்பரிமாணப் படங்களாக வருகிறது. செய்திகளை ஆராய்ந்து பார்த்ததில், வேகாவில் இருப்பவர்களுடன் எப்படித் தொடர்பு கொள்வது என்ற குறிப்புகளும் இருக்கின்றன. 

Monday, 16 September 2013

நெஞ்சு எரிச்சல் ஏன்? ஏற்படுகிறது?




வயிற்றில் செரிமானத்திற்கு பயன்படும் அமிலங்கள், வயிற்றையும் வாயையும் இணைக்கும் ஈஸோபாகஸ் எனும் பகுதியில் புகும் போது ஒரு புளிப்பு தன்மையோடு, எரிச்சல் ஏற்படுகிறது. புண்களும் ஏற்படலாம். பொதுவாக, இந்த பகுதிக்கும் வயிற்றிற
்கும் இடையில் இருக்கும் ஸ்பிங்க்டர் என்ற குழாய் சரியாக வேலை செய்யாவிட்டால் நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறது. குடலிறக்கம் போன்ற சில காரணங்களாலும் நெஞ்சு எரிச்சல் ஏற்படலாம்.

Tuesday, 3 September 2013

Top 5 best and free antivirus software



One nasty virus could expose your financial information or stop your computer from working at all. What you need is the best antivirus software possible on your computer. Luckily, some of the best are also completely free!
Many companies offer free versions of their popular antivirus programs for home users.

I’ve compiled a list of top 5 best and free antivirus software new versions launched in 2013. Have a look on these best free antivirus.

Monday, 2 September 2013

How to get education loan in india

Loan:

       Loan plays vital role in the country’s economy as well as in the life of individuals for their betterment. There are different kinds of loan facilities which are available in all the fields of economy such as Industry, commerce and agriculture. In addition to this there are various types of loans available to both the school and college students and individuals to meet their needs. The loans for Medical treatment, land and house purchase, house construction, vehicle purchase and education loan for both school and college students.

 
       Education loan is available for the students to continue their higher studies in India and abroad. Both school and college students shall apply. All the banks issue loan application forms and guide applying procedures and loan repaying formalities. There is no difficulty for availing these facilities. Students have to start loan repayment one year after the completion of their studies or job placement whichever is earlier.



       Deserving and meritorious students may utilize bank loan facilities for their better future and avoid discontinuing their skill and efforts.   

Tuesday, 27 August 2013

கீரையின் பயன்கள்



கீரையில் வைட்டமின் ஏ, கே, டி மற்றும் தாது பொருள்கள் உள்ளன. கீரையில் அடங்கியுள்ள கரோட்டின் புரோஸ்டேட் புற்றுநேயை தடுக்க உதவுகிறது. பொதுவாகவே கீரைகளில் அதிக ஃபோலிக் ஆசிட் கிடைக்கிறது. இது இரத்த சோகையைத் தவிர்க்க பெருமளவில் உதவுகிறது.
உணவில் புரதச் சத்தைக் கூட்டி உடல் வளர்ச்சியுறவும் நோய் எதிர்ப்பு சக்தி பெறவும் உதவுகின்றன. கண் பார்வை, தோல் பராமரிப்பு போன்ற இன்னும் பல விஷயங்களுக்கு கீரைகளை உண்ணலாம். பொதுவாக இரவு உணவில் கீரைகளைச் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். குடற்புண்ணால் (அல்சர்) அவதிப்படுபவர்கள் கீரையை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

உலக நாடுகளின் மரபுச் சின்னங்கள் மற்றும் கொடிகள்

Tuesday, 20 August 2013

தகவல் அறியும் உரிமைச் சட்டம்

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005ம் ஆண்டு இயற்றப்பட்டது. இச்சட்டத்தை சரியாக பயன்படுத்துவதன் மூலம் லஞ்சம் மற்றும் ஊழலை பெருமளவு கட்டுப்படுத்த முடியும்.

சட்டம் எதற்கு?

அரசு அலுவலகங்கள் பொது மக்களுக்கு தகவல் சொல்லக் கடமைப்பட்டிருந்தாலும் இச்சட்டம் இயற்றப்படுவதற்கு முன் நீங்கள் கேட்கும் தகவலை அவ்வளவு எளிதில் பெற இயலாது. நீங்கள் தகவல் கேட்டு அனுப்பும் கடிதம் குப்பைக்கு கூட செல்லும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இச்சட்டம் இயற்றப்பட்ட பிறகு தகவல் தர மறுத்தால் சட்டத்தை மீறுவதாகும். தண்டனை கிடைக்கும் என்ற அச்சத்தால் தகவல் கிடைக்கும் வாய்ப்புஉறுதியாகிறது.

Vitamin - A, E, K, D (வைட்டமின் - ‘ஏ’, ‘டி’, ‘இ’, 'கே')



 உயிர் வாழ்வதற்கு மூலாதாரமாக இருக்கும் வைட்டமின்களும், தாது உப்புகளும் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தைச் சீராக வைத்திருக்க உதவுகின்றன. செல்கள் வளர்ச்சியிலும்,  பழுதை சரி செய்வதிலும் வைட்டமின்களுக்கு பங்கு உண்டு 
.

ஆரோக்கியமான வளர்ச்சிக்கு இன்றியமையாத வைட்டமின்கள் இருவகைப்படும். அவை:

1. கொழுப்பில் கரையும் வைட்டமின்கள்.
 
2. நீரில் கரையும் வைட்டமின்கள்.